தமிழ் கலாசார முறையில் திருமணம் செய்த கனடா காதல் ஜோடி!!

கனடா நாட்டை சேர்ந்தவர் பிலிப் (வயது 54). இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அதே நாட்டை சேர்ந்த பாராஹா (47) என்ற பெண்ணும் சுற்றுலா சென்றுள்ளார். 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிய இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட இவர்களுக்கு தமிழ்கலாசாரம் பிடித்து போயிற்று. இங்குள்ள திருமண சடங்குகள் இவர்களை ஈர்த்தது. இதனையடுத்து தமிழ்கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்த இவர்கள் தங்கள் நாட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் … Continue reading தமிழ் கலாசார முறையில் திருமணம் செய்த கனடா காதல் ஜோடி!!